Makkal Murasu Tv /மக்கள் முரசு டிவி
Makkal Murasu Tv /மக்கள் முரசு டிவி
  • 48
  • 785 125
2026 உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலை நோக்கி நமது பயணம் - மக்கள் முரசு கட்சியின் தலைவர் K.M.தேவன்
2026 உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தலை நோக்கி நமது பயணம் - மக்கள் முரசு கட்சியின் தலைவர் K.M.தேவன்.
Переглядів: 68

Відео

மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் உழலும், நிர்வாக சீர்கேடும் தான். மக்கள் முரசு கட்சி - K.M.தேவன்
Переглядів 41Місяць тому
மின்சார கட்டணம் உயர்வுக்கு காரணம் உழலும், நிர்வாக சீர்கேடும் தான். மக்கள் முரசு கட்சியின் தலைவர் திரு.K.M.தேவன்
மக்கள் முரசு கட்சியில் இணைந்து சமூக பணி ஆற்ற தங்களை அன்புடன் வரவேற்கிறது. செல் எண்.9345504429
Переглядів 108Місяць тому
மக்கள் முரசு கட்சியில் இணைந்து சமூக பணி ஆற்ற தங்களை அன்புடன் வரவேற்கிறது. தொடர்புக்கு - திரு.ரா.சரவணன் செல் எண்.9345504429
நான்காவது மனைவிக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக முன்றாவது மனைவியின் நகைகளை திருடிய கண(ய)வன்
Переглядів 68Місяць тому
நான்காவது மனைவிக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்பதற்காக முன்றாவது மனைவியின் நகைகளை திருடிய கண(ய)வன்
பூந்தமல்லி தொகுதி பகுதி செயலாளராக திரு.D. ராஜேஷ் அவர்களை நியமிக்கப்படுகிறார்கள். மக்கள் முரசு கட்சி
Переглядів 1382 місяці тому
பூந்தமல்லி தொகுதி பகுதி செயலாளராக திரு.D. ராஜேஷ் அவர்களை நியமிக்கப்படுகிறார்கள். எனவே மக்கள் முரசு கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படியும், கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக பொறுப்பு நியமிக்கப்பட்டுள்ள திரு.D. ராஜேஷ் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இப்படிக்கு K.M.தேவன் தலைவர் மக்கள் முரசு கட்சி
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராய விவகாரத்தில் அரசு செயலற்று இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி
Переглядів 902 місяці тому
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும் தி.மு.க. அரசும், கள்ளக்குறிச்சியின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடக்க முடியாது. அரசு செயலற்று இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி
விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடி - 10% வரை கட்டண உயர்வு மக்கள் முரசு கட்சி தலைவர் K.M.தேவன்
Переглядів 1083 місяці тому
விதிமுறைகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடி 04.06.2024 ல் இருந்து 10% வரை கட்டண உயர்வு - கட்டண உயர்வு திரும்ப பெற வேண்டும் - மக்கள் முரசு கட்சியின் தலைவர் K.M.தேவன் வலியுறுத்தல்
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு - மக்கள் முரசு கட்சியின் தலைவர் திரு.K.M.தேவன் பார்வை
Переглядів 703 місяці тому
2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பு - மக்கள் முரசு கட்சியின் தலைவர் திரு.K.M.தேவன் அவர்களின் பார்வை
ரசிகர்கள் ஒட்டு போட்ட எல்லாம் விஜய் ஜெயிக்க முடியாது. பகல் கனவு காண்கிறார். மக்கள் முரசு கட்சி
Переглядів 293 місяці тому
ரசிகர்கள் ஒட்டு போட்ட எல்லாம் விஜய் ஜெயிக்க முடியாது. பகல் கனவு காண்கிறார். மக்கள் முரசு கட்சியின் தலைவர் திரு.K.M.தேவன்
மக்கள் முரசு கட்சி
Переглядів 383 місяці тому
மக்கள் முரசு கட்சி
Makkal Murasu Katchi Songs /
Переглядів 1743 місяці тому
மக்கள் முரசு கட்சியின் தலைவர் திரு.K.M.தேவன் அவர்கள் குறித்து பாடல்.இணைவீர் மக்கள் முரசு கட்சியில்
ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று
Переглядів 9303 місяці тому
ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் முரசு கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தோம்
ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று
Переглядів 5693 місяці тому
ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் முரசு கட்சியின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தோம்
டாஸ்மாக்கில் தொடரும் ஊழல். 4,400 கோடி கொடிகட்டி பறக்கிறது
Переглядів 344 місяці тому
டாஸ்மாக்கில் தொடரும் ஊழல். 4,400 கோடி கொடிகட்டி பறக்கிறது
பா.ஜ.கா வின் தேர்தல் பத்திரம் மெகா ஊழல் / BJP electoral bonds Corruption
Переглядів 224 місяці тому
பா.ஜ.கா வின் தேர்தல் பத்திரம் மெகா ஊழல் / BJP electoral bonds Corruption
பொய் வழக்கு குறித்தும், சமூக சட்ட சேவை அமைப்பின் நோக்கம் விவரிக்கிறார் நிறுவனர் திரு.K.M.தேவன்
Переглядів 2465 місяців тому
பொய் வழக்கு குறித்தும், சமூக சட்ட சேவை அமைப்பின் நோக்கம் விவரிக்கிறார் நிறுவனர் திரு.K.M.தேவன்
கணவர் மனைவி பெயரில் வீடு வாங்குகிறார் மனைவி இறந்த பிறகு மகனுக்கு எழுதிய செட்டில்மெண்ட் செல்லுமா
Переглядів 1135 місяців тому
கணவர் மனைவி பெயரில் வீடு வாங்குகிறார் மனைவி இறந்த பிறகு மகனுக்கு எழுதிய செட்டில்மெண்ட் செல்லுமா
தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்படுகிறார்கள். இணைய தொடர்பு கொள்ளவும். M.சங்கர் 9342839242
Переглядів 876 місяців тому
தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்படுகிறார்கள். இணைய தொடர்பு கொள்ளவும். M.சங்கர் 9342839242
தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்படுகிறார்கள். தொடர்பு கொள்ளவும்.திரு.M.சங்கர் 9342839242
Переглядів 1266 місяців тому
தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகளை நியமிக்கப்படுகிறார்கள். தொடர்பு கொள்ளவும்.திரு.M.சங்கர் 9342839242
கடன் பைசல் ஆன பிறகும் பிராமிஸரி நோட் கொண்டு வழக்கு தொடுத்த வாதி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Переглядів 8306 місяців тому
கடன் பைசல் ஆன பிறகும் பிராமிஸரி நோட் கொண்டு வழக்கு தொடுத்த வாதி. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சீட்டு பணத்திற்கு செக்யூரிட்டிக்காக கொடுத்த காசோலை தவறாக பயன்படுத்தி வழக்கு. நீதிமன்ற தீர்ப்பு
Переглядів 2107 місяців тому
சீட்டு பணத்திற்கு செக்யூரிட்டிக்காக கொடுத்த காசோலை தவறாக பயன்படுத்தி வழக்கு. நீதிமன்ற தீர்ப்பு
கணவர் விரும்பிய படி விவாகரத்து வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு... என்ன காரணம்...
Переглядів 1667 місяців тому
கணவர் விரும்பிய படி விவாகரத்து வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு... என்ன காரணம்...
வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு விபத்து வழக்கில் சமரசம் ஆகி விட்டது என்று முடித்து வைத்த
Переглядів 75811 місяців тому
வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டு விபத்து வழக்கில் சமரசம் ஆகி விட்டது என்று முடித்து வைத்த
மாதவரம் உரிமையியல்,குற்றவியல் நீதிமன்ற நடுவர் மற்றும் தட்டச்சு அலு வலர் இல்லாமல் நீதிமன்ற பணிகள்
Переглядів 549Рік тому
மாதவரம் உரிமையியல்,குற்றவியல் நீதிமன்ற நடுவர் மற்றும் தட்டச்சு அலு வலர் இல்லாமல் நீதிமன்ற பணிகள்
Google pay, pay tm பயன்படுத்துபவர்களுக்கு குறுச்செய்தி அனுப்பி Reward கிடைக்கும் என்று மோசடி
Переглядів 251Рік тому
Google pay, pay tm பயன்படுத்துபவர்களுக்கு குறுச்செய்தி அனுப்பி Reward கிடைக்கும் என்று மோசடி
ATM கார்டு வீட்டிற்கு அனுப்பி நூதன முறையில் கொள்ளைசைபர் க்ரைம்
Переглядів 425Рік тому
ATM கார்டு வீட்டிற்கு அனுப்பி நூதன முறையில் கொள்ளைசைபர் க்ரைம்
நீதிமன்ற உத்தரவு மதிக்காமல், குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட வயதான சீனியர் சிட்டிசன்
Переглядів 391Рік тому
நீதிமன்ற உத்தரவு மதிக்காமல், குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட வயதான சீனியர் சிட்டிசன்
பொய் வழக்கு காவல் துறையினர் பதிவு செய்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் - FALSE FIR
Переглядів 65 тис.2 роки тому
பொய் வழக்கு காவல் துறையினர் பதிவு செய்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டும் - FALSE FIR
பைக் வாங்க ரூ.87,400/- கொடுத்த பணத்திற்கு உரிய பில் வாடிக்கையாளர் கேட்டாதல் ஷோரூம் உரிமையாளர் மிரட்ட
Переглядів 4112 роки тому
பைக் வாங்க ரூ.87,400/- கொடுத்த பணத்திற்கு உரிய பில் வாடிக்கையாளர் கேட்டாதல் ஷோரூம் உரிமையாளர் மிரட்ட
பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
Переглядів 7902 роки тому
பெரம்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் தொடரும் அவலம்... ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

КОМЕНТАРІ

  • @SivaSiva-iy5yk
    @SivaSiva-iy5yk 4 години тому

    ❤supr.

  • @kalithaveerankalitha355
    @kalithaveerankalitha355 3 дні тому

    அண்ணா என் கணவர் எங்கள் ஊரைச்சேர்ந்த ஒருவரிடம் பழைய தண்ணீர் டேங்கர் ஒன்றை வாங்கினார். ஆனால் டேங்கர் டிராக்டர் பெட்டி இதற்கெல்லாம் வண்டி புக் யாரிடமும் இருக்காது நாம் நம் சொந்த தேவைக்காக செய்து வாங்குவது இதனால் அந்த நபர் பழைய டேங்கர் ஒன்று விலைக்கு வருகிறது உங்களுக்கு தேவப்படுகிறதா என்று கேட்டார். என் கணவர் குடிநீர் விற்பனை செய்து வந்தார். அப்போது புக் இல்லாததால் யாருடையது என்று கேட்போது வாங்கி விற்பவர் என்று கூறினார் நாங்கள் வாங்கினோம்.ஒருமாதம் ஆகிவிட்டது. எங்கள் ஊரில் ஊர் கூட்டம் நடைபெற்றது. அப்போது என் கணவர் அங்கு இருந்தார். எங்களிடம் டேங்கர் விற்றவர் பக்கத்து தெருவைச்சேர்ந்தவர் அவர் என் கணவரிடம் தன்னிடம் டிராக்டர் பெட்டி ஒன்று இருப்பதாகவும் அவர் அது பஞ்சர் எனவும் ஊர்க்கூட்டம் முடிவதற்குள் பார்த்து விட்டு வருவதாக கூறி எங்களின் இன்ஜின் கேட்டார். அப்போது இறால் பண்ணைக்கு தண்ணீர் கொண்டு போகவேண்டுமென்று சொன்னபோது அதற்குள் வருவதாக கூறி இருக்கிறார். என்கணவர் எனக்கு போன்செய்து சாவி கொடுக்க சொன்னார் கொடுத்தேன் .நீண்டநேரம் ஆகியும் வண்டி வரவில்லை போன்செய்த போது அந்த டிரெய்லர் பெட்டி திருட்டு வண்டி என்று போலீஸ் எங்கள் வண்டியை பிடித்துள்ளது என அறிந்ததும் என் கணவர் பைக்கில் அங்கு சென்றார் .பின்னர் போலீஸ் அந்த டிரெய்லர் ஸ்டேஷனில் விட்டுவிட்டு எங்கள் வண்டியை தருவதாக கூறியிருக்கிறார்.வண்டிக்கு இப்படியாகிவிட்டதே என்று என் கணவர் ஸ்டேஷனுக்கு தனியே போனபோது வண்டியைத்தருவதாக கூறி ஏமாற்றி வண்டியை வாங்கிச்சென்றவனை விட்டு விட்டு கணவரை அரெஸ்ட் செய்து விட்டார்கள். நாங்கள் கனவிலும் இது போன்ற இடத்திற்கு செல்வோமென்று நினைக்கவில்லை தண்டணை பெற்றார். வெளியே வந்தவுடன் இந்த கேஸுக்கும் எங்களுக்கும் தொடர்பான எல்லா வீடியோ புட்டேஜ் மற்ற ஆவணங்கள் சேகரித்து வக்கீலிடம் கொடுத்து விட்டடோம் .நீதிகிடைக்குமா என்று பயமாக இருக்கிறது. எங்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதன்பின்னர் அலைவதற்கே நேரம் வீணாகிறது எங்கள் குடும்பம் என்னவாகுமென்றே தெரியவில்லை என்ன செய்வது என்று கூறுங்கள் .

  • @SmilingFencing-1971
    @SmilingFencing-1971 3 дні тому

    ஐயா வணக்கம் என்மனைவி போலியாக திருமண அழைப்பிதழ் தயாரித்து விவாகரத்துகேட்கிறார் 4 - 6 - 1998 அன்று சுபமுகூர்த்த நாள் கிடையாது தமிழ் வருடமும் மாறி இருக்கிறது இந்து திருமண சட்டப்படி திருமணம் செல்லுமா ? என்னிடம் அசல் உள்ளது 5-6-1998 தமிழ் வருடம் வெகுதான்ய வருடம் சுப முகூர்த்த நாள் உள்ளது இதை வைத்து அவர் போட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமா நீதிமன்றம்?

  • @MahalakshmiSankar-zk6ly
    @MahalakshmiSankar-zk6ly 4 дні тому

    😂

  • @DinneshkumarGp-c9w
    @DinneshkumarGp-c9w 10 днів тому

    Very much valuable legal remedy information, learned advocate brother, thanks for valuable information, im benefited,

  • @ramyat1541
    @ramyat1541 10 днів тому

    Sir என் கணவர் ஆயுள் தண்டனை பெற்று 6 வருடமாக சிறையில் உள்ளார்.எனக்கு மறுமணம் விருப்பம் இருக்கு.எனக்கு விவாகரத்து கிடைக்குமா?

  • @ramachandrank9064
    @ramachandrank9064 11 днів тому

    Kindly inform the case number and yr

  • @s.dhamodharandhamuraja4347
    @s.dhamodharandhamuraja4347 12 днів тому

    Sir your number

  • @s.dhamodharandhamuraja4347
    @s.dhamodharandhamuraja4347 12 днів тому

  • @dheepanv1132
    @dheepanv1132 14 днів тому

    3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். 60 நாட்களே என்னுடன் வாழ்ந்தார்.

    • @MrSaleem136
      @MrSaleem136 7 годин тому

      @@dheepanv1132 இன்னும் கொஞ்சம் wait பண்ணுங்க

  • @rockarivu870
    @rockarivu870 19 днів тому

    Sir enakku oru nabar online viyabaram reethiyaka one lakh check koduthar antha check account insufficient fund nu vanthuru chu naanum avarukku call seithu ketten inru or naalai nu kalam kadathukirar avaro enakku oru vakkeel notice anuppirukkirar athil naan avarai panam kettu thontharavu seivathalum melum seithal enmeethu valakku thorum enrum sollapattirukkirathu naan avaridam panivudan mattume panam ketturukkiren enakku avarai adaiyalam theriyathu I have only his mobile number naan enna panna vendum sir please sollunka

  • @akkumarannamalai953
    @akkumarannamalai953 21 день тому

    என்னிடம் பணம் வாங்கி நபர் அரசு உழியர்

  • @mujiburahman1000
    @mujiburahman1000 23 дні тому

    நான் பைக் இமெயில் டிவிஎஸ் லோன் வாங்கி இருக்கேன் ஒரு நாள் நியமிக்கவே இல்ல ஆனா என்கிட்ட சண்டை போட்டு உட்கார்ந்து காசை வாங்கிட்டு போனாங்க😢 அதுக்கு அப்புறம் இஎம்ஐ கரெக்டா கேட்டுட்டு இருக்கேன்😢😢😢😔😔😔😔😔

  • @akilanbal6604
    @akilanbal6604 24 дні тому

    பொய் வழக்கு போடுவதும் போய் சாட்சி உருவாக்குவதும் காவல் துறை தானே பிறகு எப்படி

  • @ajtamil4488
    @ajtamil4488 27 днів тому

    Super sir

  • @KonguNaadu
    @KonguNaadu 27 днів тому

    good information sec 485 sec 211 etc 209

  • @user-yk3ip4ut7s
    @user-yk3ip4ut7s 28 днів тому

    ஐயா, என் கணவர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளது, மருத்துவரின் அதிகாரத் துஷ்பிரயே கம் செய்து வழக்குப் பதிந்துள்ளது, இதற்கு என்ன செய்யலாம் ஐயா

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 Місяць тому

    Sec44 sollunga sir

  • @justinrajathurai2099
    @justinrajathurai2099 Місяць тому

    Ilikeverymuch your good informative

  • @kannirajan5098
    @kannirajan5098 Місяць тому

    நீதிமன்றத்தின் மேல் இருந்த நம்பிக்கை தகர்ந்தது. யதார்த்தமும்,மக்கள் நலனும் அதிமுக்கியம் என்பதைத்தவிர்த்து சட்டத்துக்கே முக் கியம் கொடுத்தது வருந்தத்தக்கது.

  • @sobiyasobiya1980
    @sobiyasobiya1980 Місяць тому

    Thank you sir 🙏

  • @usharamamoorthy9471
    @usharamamoorthy9471 Місяць тому

    Pl unga number thanga sir

  • @cr7sachinfitness748
    @cr7sachinfitness748 Місяць тому

    Tks sir

  • @aljabbaru5094
    @aljabbaru5094 Місяць тому

    இந்த வழக்கு எத்தனை ஆண்டுகள் நடந்தன ?

  • @VijaySakthi-y8p
    @VijaySakthi-y8p Місяць тому

    Romba nanri sir 🙏

  • @kavithabalakrishnan5544
    @kavithabalakrishnan5544 Місяць тому

    Nice sir Thangal solliyathu pol engal caselilum theerppu Koduthu 2019 nil koduthaargal inum decree pass seiyavillai main case periyamma Nangal allied case what to do sir?

  • @Kuttymaan007
    @Kuttymaan007 Місяць тому

    சார் வணக்கம் சார் எனக்கு மேரேஜ் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன பெண் குழந்தைகள் உள்ளன என் மனைவி அம்மா வீட்டுக்கு சென்று விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து அம்மா பேச்சைக் கேட்டு வாழ விருப்பமில்லை என்று சொல்கிறாள் இதற்கு என் குழந்தைகள் எனக்கு தேவைப்படுகிறது எனக்கு மனைவி தேவைப்படுகிறது எனக்கு மனைவி மக்கள் இருவரும் தேவைப்படும் தேவைப்பட உள்ளதால் எனக்கு என் மனைவி வேண்டும் குழந்தைகள் இருவரும் எனக்கு வேண்டும் நான் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் இதற்கு என்ன வழி காட்டு

    • @Nochannel-zd4rl
      @Nochannel-zd4rl Місяць тому

      Don't worry everything will soon alright🎉

  • @realtechmotorservice2406
    @realtechmotorservice2406 Місяць тому

    காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையில் புகார் அளித்த விசயத்துக்கு மாராக பதிவு செய்து குற்றவாளிக்கு சாதகமாக வழக்கு முடித்து உள்ளது காவல் துறை. இதற்கு வழி என்ன ஐயா. வழக்கு முடித்த விவரம் இப்பொழுது தான் தெரிந்தது e court வழியாக Accused present, Copies furnished Questioned. Accused pleads guilty. Admission petition filed and allowed. Accused found guilty U/s. 294(b), 323 IPC convicted and sentenced to pay a fine of Rs. 500 /- U/s.294(b) IPC I/D SI for one week and fine of Rs. 500 /- U/s.323 IPC I/D SI for one week.

  • @realtechmotorservice2406
    @realtechmotorservice2406 Місяць тому

    காவல் துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையில் புகார் அளித்த விசயத்துக்கு மாராக பதிவு செய்து குற்றவாளிக்கு சாதகமாக வழக்கு முடித்து உள்ளது காவல் துறை. இதற்கு வழி என்ன ஐயா. வழக்கு முடித்த விவரம் இப்பொழுது தான் தெரிந்தது e court வழியாக Accused present, Copies furnished Questioned. Accused pleads guilty. Admission petition filed and allowed. Accused found guilty U/s. 294(b), 323 IPC convicted and sentenced to pay a fine of Rs. 500 /- U/s.294(b) IPC I/D SI for one week and fine of Rs. 500 /- U/s.323 IPC I/D SI for one week.

  • @HariK-q6i
    @HariK-q6i Місяць тому

    ஐயா எனக்கு டைவர்ஸ் கொடுப்பதற்கு மனமில்லை.ஆனால் என் மனைவி அவருடைய காதலனின் பேச்சை கேட்டுகொண்டு விவாகரத்து வேண்டும் இல்லை என்றால் கொலைசெய்துவிடுவேன் என்று மிரட்டுகிறர்கள் ஐயா இந்த சூல்நிலை எவ்வாறு எதிர் கொள்வது ஐயா.நான் குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடியாது என்கிறேன்.நான் கூலி வேலை செய்கிறேன் இதில் ஜீவனம்சம் கேட்டால் என்ன செய்வது ஐயா.நீதிமன்றத்தில் 6 மாத காலம் அவளுடன் வாழ்கிறேன் இந்த காலகட்டத்தில் என்னை பிடிக்கவில்லை என்றால் நான் விவாகரத்து தருகிறேன் என்று காவல்நிலையத்தில் பேச முடியுமா ஐயா.தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா.

  • @ramila9308
    @ramila9308 2 місяці тому

    Give me yr. Mobile number

  • @chitrapriya7507
    @chitrapriya7507 2 місяці тому

    ஐயா வணக்கம்

  • @chitrapriya7507
    @chitrapriya7507 2 місяці тому

    பாகம் பிரிவினை வழக்கு எத்தனை ஆண்டு நடக்கும்

  • @mohamedabubackar1526
    @mohamedabubackar1526 2 місяці тому

    Sir செக் case online check pannum pothu case type enna select pannaum sir

  • @raji820
    @raji820 2 місяці тому

    சார் அனைவர் கேள்விக்கும் பதில் அளித்தால் தானே சார் எங்களுக்கு பிராப்ளத்துக்கு என்ன சொல்யூஷன் பண்ணலாம் என்று தெரியும் கிரெடிட் கார்டு யூஸ் பண்ணாமலே அமௌன்ட் கட்ட சொல்லி கேக்குறாங்களே அந்த பிரச்சனை என்ன எப்படி சரி செய்வது

  • @user-be4ys4ux8d
    @user-be4ys4ux8d 2 місяці тому

    Super bro

  • @ragavathiru6684
    @ragavathiru6684 2 місяці тому

    காசுக்காக காவல் துறை நாய்கள் அப்பாவியிகளின் பாவத்தை எடுத்து கொட்டுகிறார்கள்.....

  • @SenthilKumar-fp4xb
    @SenthilKumar-fp4xb 2 місяці тому

    ஓபன் நா சொல்றான் போலீஸ் திவிடிய பசங்க

  • @ManiJayaramam
    @ManiJayaramam 2 місяці тому

    Naa ipo abroad la erukan ean wife divorce apply panni eruthanga Ana 2 vathu hearing la case dismissed aeiduchi so Ena reason kaga dismiss pannirupanga

  • @sankarananbudassan5363
    @sankarananbudassan5363 2 місяці тому

    வணக்கம் ஐயா நான் 15 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தருக்கு காசு கொடுத்த 4 லட்சம் கொடுத்தேன் அவர் மேல செக்கு மோசடி வழக்கு போட்டா ஆனா ஒரு 3 லட்சத்து 20 ஆயிரம் குடுத்துட்டாரு மீதி 80,000 கொடுக்கணும் ஆனா கோர்ட் அவருக்கு வெளியில் வரக்கூடிய வாரண்ட் பிறப்பித்தார்கள் ஆனா பிரான்ஸ் தேசம் வசிக்கிறார் அவர் மேல பிடி வாரண்டு கொடுக்க முடியுமா எனக்கு தெரிவிக்கவும் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @User-zt8vq
    @User-zt8vq 2 місяці тому

    இதை எப்படி கண்டு பிடிப்பது சார்...

  • @balakumark371
    @balakumark371 2 місяці тому

    ஐயா ஒரு லட்ச ரூபாய்க்கு செக் கேஸ் போட்டேன் அவரை பேசி தீர்த்துக் கொள்வோம் சொன்னாரு 30% எனக்கு அமௌன்ட் கொடுத்தாரு அடுத்த வாய்தா ஃபுல் அமௌன்ட் கொடுத்துடறேன் சொன்னாரு ஆனால் இரண்டு வாய்தா முடிந்தது அவர் வந்து எந்த அமௌன்ட் இப்போதைக்கு தரல அடுத்த ஸ்டெப் என்ன எடுக்கலாம் இன்னும் நான் கேசை வாபஸ் வாங்கல

  • @Parthiban.c1973
    @Parthiban.c1973 2 місяці тому

    ஐயா நானும் பொய் வழக்கின் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவன் காவல்துறை பணத்தைப் பெற்றுக் கொண்டு 5/4/2024 அன்று என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் இன்னும் என்னுடைய வழக்கு நீதிமன்றத்திற்கு வரவில்லை வந்தப் பின்பு என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் உங்கள் பதிவு மிகவும் அருமையானது. ஆனாலும் வழக்கறிஞர் வைத்து என் வழக்கை நான் நடத்துவதில் என்னுடைய வழக்கறிஞர் விலை போய் விடுவாரோ என்ற பயமும் எனக்கு உள்ளது வழக்கறிஞர்களை நம்புவதற்கு என் மனம் தடுமாறுகிறது நீங்கள் ஏதாவது ஒரு நல் ஆலோசனை எனக்கு தர முடியுமா

  • @sattamilz1790
    @sattamilz1790 2 місяці тому

    Divorce katkuratha ponnoda appa la ,பொண்ணோட மனச மதி divorce yenkita katkuraru

  • @pragathishreeloki
    @pragathishreeloki 2 місяці тому

    உரிமையியல் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கட்டிட பணி தொடர்ந்தால் என்ன செய்ய வேண்டும்

  • @kokilavani6418
    @kokilavani6418 3 місяці тому

    Anthanayalapiduchujailapotukituanakuanvalkivannumvalkiyavalavidamairunthukituanakuanalasothumanpannamumvannumanvalkiyakaduthathumporathukonupoduvan

  • @malikbasha3638
    @malikbasha3638 3 місяці тому

    சட்டமும் இல்ல மயிரும் இல்ல FIR ஐ பதிவு செய்யாதவன்மீது ஏன் பனிநீக்கம் சட்டமாக்கபட வில்லை ஒரு ஹெல்மேட் டிற்கு வறுடா வறுடம் இரன்டு சட்டம் இயற்றுபவன் இதற்க்கு வரிசையில் போய் கெஞ்சநும் அவசர போலீச கட்ட பஞ்சாயத்தா மாற்றும் சட்னம் என்ற பெயரில் சாக்கடைலோசனை.

  • @user-ii4xs5je8x
    @user-ii4xs5je8x 3 місяці тому

    வேணாம்னா விட்டுட்டு போயேன் நீ என்ன மறுக்குறது அவ இஷ்டம் போலஊர் மேய்ஞ்சிட்டு வருவா வந்து நான் கணவனோடு தான் வாழ்வேன் அப்படின்னு சொல்லுவா அவளாகூட வாழ்ந்தேதான் தான் ஆகணுமா

  • @jrajasekar4301
    @jrajasekar4301 3 місяці тому

    ஐயா நீங்கள் சொன்னா தகவல் அறிந்ததும் உடனடியாக ரத்து செய்தது சரியே 🎉🎉🎉

  • @user-xq7xm3hs6k
    @user-xq7xm3hs6k 3 місяці тому

    110 case close panna yaruku rights eruku sir